x
N O E N T R Y

OUR VISION

சினிமா முதல் நாடகம் வரை பங்குசந்தை என்றாலே அது ஒரு சூதாட்டம் மற்றும் எல்லோரும் அதை செய்ய முடியாது.,குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் யாரும் அதில் ஈடு பட முடியாது அதற்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் கம்ப்யூட்டர் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் அதில் ஈடுபட்டால் அனைவருக்கும் நஷ்டம் தான் வரும் அதில் ரிஸ்க் அதிகம் உள்ளது போன்ற பல பல கருத்துக்கள் சமுதாயத்தில் பெரும்பான்மையினரிடம் இருக்கிறது.
இது முற்றிலும் மிக மிக தவறு என்பதையும் மற்றும் ரிஸ்க் என்பது பங்குசந்தையில் மட்டுமில்லை நாம் தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகளிலும் நாம் செயது கொண்டிருக்கும் வியாபாரத்திலும் மற்றும் நாம் செய்யும் எல்லா வேலைகளிலும் சந்தர்ப்பங்களிலும் சூழ்நிலைகளிலும் ரிஸ்க் என்பது கட்டாயம் வரும் அதை எதிர்கொள்பவர்களின் மனப்பான்மை பொறுத்தே ஒவ்வொருவரின் வெற்றி தோல்வி அமையும் என்பதை உணர்த்துவதே எங்களின்நோக்கம்.
மற்றும் நடுத்தர வர்கத்தினரிடம் பங்குசந்தையின் மீதுள்ள தவறான அபிப்பிராயங்களை மாற்றி அவர்களுக்கு ஒரு தெளிவான அறிவுரை மற்றும் தரமான கல்வியை வழங்கி அனைவராலும் பங்குசந்தையில் பாதுகாப்பாக முதலீடு செய்யமுடியும் என்பதையும் ஒவ்வொரு தனி நபரும் பொருளாதார நிலையில் முழுமையான பண சுதந்திரம் அடைய வேண்டும் என்பதே எங்களின் பிரதான இலக்காகும்.
About Noentry

பங்குசந்தை அடிப்படை முதல் தொழில் நுட்ப பகுப்பாய்வு வரை எளிய தமிழில் எளிதாக கற்கலாம்

பங்குசந்தையில் உள்ள எந்த KEYWORDS முக்கியம் எந்த KEYWORDS முக்கியம் இல்லை என்பதை முதலில் தெரிந்திருக்க வேண்டும் EXAMPLE BIDRATE ASKRATE PERCENTAGE CALL OPTION PUT OPTION etc

எங்கள் 14 வருட அனுபவத்தில் தினசரி வர்த்தகத்தில் கோடிகளை குவித்த நபர் முதல் தற்கொலைக்கு சென்ற நபர்கள் வரை சந்தித்து மிக கடினமான பாதையை கடந்து வந்துள்ளோம்

Why Choose Us

Noentry THICK

என்னுடைய 14 வருட பங்குசந்தை சார்ந்த ரகசியங்களை ESSENESE ஆக உங்களுக்கு கற்று கொடுக்கிறோம்

  • நாளை சந்தையை இன்றே கணித்து கொள்ளுங்கள் நாளை சந்தையை இன்றே கணித்து கொள்ளுங்கள்01

  • எந்த நேரத்தில் எந்த முறையில் ENTRY ஆகவேண்டும்02

  • எந்த வகையான option பிரீமியம் எடுக்க வேண்டும்03

Noentry THICK

The Ultimate Gateway to
Trading Success

தினசரி வர்த்தகத்திற்கு நிறுவனத்தை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் ?

அனைத்தும் எளிய தமிழில் எளிமையாக கற்றுக்கொண்டு லாபம் பெரும் யுக்திகள் அனைத்தும் இதன் வாயிலாக எளிதாக கற்கலாம்

எந்த நேரத்தில் சந்தையில் ENTRY செய்யவேண்டும் ?

அனைத்தும் எளிய தமிழில் எளிமையாக கற்றுக்கொண்டு லாபம் பெரும் யுக்திகள் அனைத்தும் இதன் வாயிலாக எளிதாக கற்கலாம்

முன்கூட்டியே நாளை TRADE செய்யும் பங்கை இன்றே எப்படி தேர்தெடுப்பது?

அனைத்தும் எளிய தமிழில் எளிமையாக கற்றுக்கொண்டு லாபம் பெரும் யுக்திகள் அனைத்தும் இதன் வாயிலாக எளிதாக கற்கலாம்

எந்த வகையான CALL OPTION PUT OPTION எந்த பிரீமியம் எடுக்க வேண்டும்?

அனைத்தும் எளிய தமிழில் எளிமையாக கற்றுக்கொண்டு லாபம் பெரும் யுக்திகள் அனைத்தும் இதன் வாயிலாக எளிதாக கற்கலாம்

அதிகப்படியான லாபத்தை எப்படி அடையவேண்டும் ?

அனைத்தும் எளிய தமிழில் எளிமையாக கற்றுக்கொண்டு லாபம் பெரும் யுக்திகள் அனைத்தும் இதன் வாயிலாக எளிதாக கற்கலாம்

Our Class Gallery

Recent Post From Our Blog

சந்தையில் உள்ள பொய்யான ஏற்றங்களை பொய்யான இறக்கங்களை எப்படி கண்டுபிடிப்பது ?

சந்தையில் உள்ள பொய்யான ஏற்றங்கள் (False Highs) மற்றும் பொய்யான இறக்கங்கள் (False Lows) எனப்படும் பொய்யான விலை இயக்கங்களை கண்டறிவது கடினமானதாயினும், சரியான பிரதம விவரங்களும் தொழில்நுட்ப விசாரணையும் (Technical Analysis) பயன்படுத்தினால் இது சாத்தியம்.

Trade Ideas

EXAMPLE FALSE HIGH மற்றும் FALSE LOW எப்படி கண்டுபிடித்து அங்கிருந்து அந்த பங்கானது எப்படி செல்லும்

Example False High மற்றும் False Low என்பது பங்கு சந்தை (Stock Market) விவகாரத்தில் விலை மாற்றங்கள் பற்றி பேசும் பொழுது பயன்படுத்தப்படும் சொற்கள். இவை பங்கின் உண்மையான நிலையை தவறாக பிரதிபலிக்கும் விலையினை குறிக்கின்றன. இதை கண்டறிந்து ஒரு பங்கு எங்கு செல்லும் என்பதை புரிந்து கொள்ளலாம்

Economic

வர்த்தகத்தில் எப்படி கண்டறிந்து எப்படி அதில் அதிக லாபம் ஈட்டுவது போன்ற உயர் ரக FORMULA வை கற்று கொடுக்கின்றோம்

இந்தியா முழுவதும் போராடும் போராடிக்கொண்டிருக்கும் INDEX எனப்படும் NIFTY BANKNIFTYMIDCAPNIFTY ,FINNIFTY OPTION வர்த்தகத்தில் எப்படி கண்டறிந்து எப்படி அதில் அதிக லாபம் ஈட்டுவது போன்ற உயர் ரக FORMULA வை கற்று கொடுக்கின்றோம்

Updates
How it’s Work

Start Trading on Your Terms

நாளை சந்தையை இன்றே கணித்து கொள்ளுங்கள்

நாளை சந்தையை இன்றே கணித்து கொள்ளுங்கள்

Step 01

எந்த நேரத்தில் எந்த முறையில் ENTRY ஆகவேண்டும்

எந்த நேரத்தில் எந்த முறையில் ENTRY ஆகவேண்டும்

Step 02

எந்த வகையான
option பிரீமியம்
எடுக்க வேண்டும்

எந்த வகையான
option பிரீமியம்
எடுக்க வேண்டும்

Step 03

உங்கள் இலக்கை நோக்கி சந்தையில் செல்லுங்கள்

உங்கள் இலக்கை நோக்கி சந்தையில் செல்லுங்கள்

Step 04

Everything you need to trade Forex in one place.

How to Trade
Why Choose Us

Reason For Choose Us

Friendly & Expert

Friendly & Expert tools provide user-friendly interfaces and precise calculations for confident trading decisions.

24/7 Support

24/7 Support ensures round-the-clock assistance for seamless and uninterrupted trading or financial operations.

Download app
Noentry Financial Solution

Market updates

Natus error sit voluptatem accusantium laudantium.

Notification feature

Rem aperiam eaque ipsa quae ab illo inventore veritatis.

Our Signature Class

இந்தியா முழுவதும் போராடும் போராடிக்கொண்டிருக்கும் INDEX எனப்படும் NIFTY BANKNIFTYMIDCAPNIFTY ,FINNIFTY OPTION வர்த்தகத்தில் எப்படி கண்டறிந்து எப்படி அதில் அதிக லாபம் ஈட்டுவது போன்ற உயர் ரக
FORMULA வை கற்று கொடுக்கின்றோம்
  • எந்த விதமான INDICATOR மற்றும் PRICE ACTION மற்றும் உங்களுக்கு தெரிந்த எந்த விஷயத்தையும் {EXAMPLE INDICATOR ,MOVING AVERAGE } பற்றி பேசமாட்டோம் முழுவதும் சந்தை எவ்வாறு நடக்கிறது சந்தையின் உண்மையான HERO க்கள் யார் யார் என்பதை பற்றி தெள்ள தெளிவாக எளிய தமிழில் எளிதாக கற்றுடுக்கிறோம் இந்த பயிற்சி வகுப்பு நேரலை மட்டுமே ONLINE ல் நடத்த பட மாட்டாது
  • சுமார் 8 வருட தொடர் தினசரி வர்த்தக நஷ்டத்திற்கு பிறகு லாபம் பெறும் யுக்திகளை படிப்படியாக அடைந்தோம் சந்தையில் சுமார் 10000 நபர்களை கடந்து வந்துள்ளோம் இந்தியா முழுவதும் நீங்கள் இந்த சந்தை சார்ந்து எங்கு சென்றாலும் கிடைக்கப்பெறாத அறிய தகவல் மற்றும் ரகசியங்களை எங்கள் மூலம் நிச்சயமாக பெற முடியும்
  • எங்கள் 14 வருட அனுபவத்தில் தினசரி வர்த்தகத்தில் கோடிகளை குவித்த நபர் முதல் தற்கொலைக்கு சென்ற நபர்கள் வரை சந்தித்து மிக கடினமான பாதையை கடந்து வந்துள்ளோம்